திருச்சி செய்திகள்
நாளை (22.07.2024) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்
வெல்லமண்டி உயரழுத்த மின்பாதையில் காலை 09:45 மணி முதல் மணி மாலை 04:00 வரை மின்சார நிறுத்தம் செய்யப்பட உள்ளது. இதனால் அம்மின்பாதை வாயிலாக மின்விநியோகம் பெறும் தையல்காரத்தெரு, பூலோக நாதர் கோவில் தெரு, காந்தி மார்கெட், கிருஷ்ணபுரம் ரோடு, மீன்மார்கெட், மணிமண்டப சாலை, பெரிய சௌராஷ்டிரா தெரு, வெள்ளை வெற்றிலைக்காரத் தெரு, மைலம் சந்தை, வெல்ல மண்டி, வளையல் காரத்தெரு, நரசிம்ம நாயுடு தெரு, கல் மந்தை, ராணித்தெரு, பெரிய கடைவீதி, முகம்மது அலி ஜின்னா தெரு, மன்னார் பிள்ளைத் தெரு, கோபால கிருஷ்ணன் பிள்ளை தெரு ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது
துவரங்குறிச்சி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக துவரங்குறிச்சி, அழகாபுரி, அக்கியம்பட்டி, நாடார்பட்டி, ஆலம்பட்டி, இக்கரைக் கோசிக்குறிச்சி, செவந்தாம்பட்டி, தெத்தூர், செவல்பட்டி, வெங்கடநாயக்கன்பட்டி, அடைக்கம்பட்டி, நல்லூர், பில்லுப்பட்டி, யாகபுரம், கல்லுப்பட்டி, பொருவாய், மருங்காபுரி, கருமலை, எண்டப்புளி, மணியங்குறிச்சி, வேளக்குறிச்சி, கஞ்சநாயக்கன்பட்டி மற்றும் சுற்றுப்பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/HPjZpwnd79T8IWzIKDkm8k
2024-07-21