திருச்சி செய்திகள்
நாளை (17.08.2024) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்
எடமலைப்பட்டிபுதூர் துணை மின் நிலையத்தை சார்ந்த டி.எஸ்.பி.கேம்ப், கிராப்பட்டி காலனி, அன்பு நகர், அருணாச்சல நகர், காந்தி நகர், பாரதி மின் நகர், சிம்கோ காலனி, அரசு காலனி, ஸ்டேட் பேங்க் காலனி, கொல்லாங்குளம், எடமலைப்பட்டிபுதூர், சொக்கலிங்கபுரம், ராமசந் திரா நகர், ஆர்.எம்.எஸ். காலனி, கே.ஆர்.எஸ்.நகர், எடமலைப்பட்டி, ராஜூவ் காந்தி நகர், கிருஷ்ணாபுரம், செட்டியபட்டி மற்றும் பஞ்சப்பூர்
திருவெறும்பூர் துணைமின் நிலையத்தை சார்ந்த திருவெறும்பூர், சோழ மாநகர், நவல்பட்டு, கிருஷ்ண சமுத்திரம், சோழமாதேவி, போலீஸ் காலனி, காந்தலூர், மலைக்கோவில், புதுத்தெரு,காவேரி நகர், எம்.ஐ.இ.டி., திருவெறும்பூர் தொழிற் போட்டை, கக்கன் காலனி, பாரத் நகர் 100 அடிரோடு, குண்டூர், பர்மா காலனி, பூலாங்குடி,டி.நகர், நேருநகர், பழங்கனாங்குடி, பிரகாஷ் நகர், அண்ணா நகர், கும்பக் குடி, சூரியூர், வேங்கூர்
அபிஷேகபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் இலால்குடி, AK நகர், பரமசிவபுரம், சீனிவாசபுரம், வரதராஜ் நகர், பச்சன்னபுரம், உமர்நகர், பாரதி நகர், VOC நகர், காமராஜ் நகர், பாலாஜி நகர், ஆங்கரை, மலையப்பபுரம், கூகூர், இடையாற்றுமங்கலம், பச்சாம்பேட்டை, மும்முடிச் சோழமங்கலம், பெரியவர்சீலி, மயிலரங்கம், மேலவாளை, கிருஷ்ணாபுரம், பொக்கட்டக்குடி, சேஷசமுத்திரம், பம்பரம்சுற்றி, பச்சாம்பேட்டை, திருமணமேடு தெற்கு, மும்முடி சோழமங்கலம் மற்றும் நன்னிமங்கலம்
மணப்பாறை துணை மின் நிலையத்தை சார்ந்த மணப்பாறை நகரம், செவலூர், பொடங்குபட்டி, பொய்கைபட்டி, வீரப்பூர், கொட்டப்பட்டி, தீராம் பட்டி, பொத்தமேட்டுபட்டி, மஞ்சம்பட்டி, மணப்பாறை கலிங்கபட்டி, ராயம்பட்டி, பூசாரிப்பட்டி, ஆண்டவர் கோவில், கள்ளிப்பட்டி, முத்தப்புடையான்பட்டி, காட்டுப்பட்டி, புதிய காலனி, மில் பழையக்காலனி, மணப்பா றைப்பட்டி, கல்பாளையாத்தான்பட்டி, கீழபொய்கை, வடுகப்பட்டி, கஸ்தூரிபட்டி, வடுபட்டி, ராயம்பட்டி, வலையப்பட்டி, எப்.கீழையூர், சின்னமனப்பட்டி, கே.பெரியப்பட்டி, வடக்குசேர்பட்டி, இடையபட்டி, மரவனூர், சமுத்திரம், தாதநாயக்கண்பட்டி, கத்திகாரன்பட்டி, சித்தகுடிப்பட்டி, களத்துப்பட்டி, ஆளிப்பட்டி, தொப்பம்பட்டி, குதிரைகுத்திப்பட்டி, படுகளம் பூசாரிப்பட்டி, கரும்புலிப்பட்டி, அமையபுரம், குளத்தூரம்பட்டி, கூடத்திப்பட்டி, ஆணையூர், பண்ணாங்கொம்பு குடிநீர், பண்ணாங்கொம்பு, கருப்பகோவில்பட்டி, பெருமாம்பட்டி, ஈச்சம்பட்டி, அமையபுரம், பண்ணப்பட்டி, தாதமலைப்பட்டி, ஆமணக்கம்பட்டி, கன்னிவடுகப்பட்டி, வீராகோவில்பட்டி, பாலகருதம்பட்டி, ரெங்ககவுண்டம்பட்டி, வடுகப்பட்டி (வீட்டு வசதி வாரிய குடியிருப்பு), வேங்கைகுறிச்சி, மணப்பாறைப்பட்டி, வெள்ளைபுலாம்பட்டி, கரட்டுப்பட்டி, பிச்சை மணியாரம் பட்டி, ஆவாரம்பட்டி, புங்கம்பட்டி, ஆலத்தூர், பாம்பாட்டிபட்டி, செட்டியப்பட்டி, ம.துலுக்கம்பட்டி, முள்ளிப்பாடி, காட்டுப்பட்டி, கருமகவுண்டம்பட்டி, என்.பூலாம்பட்டி, இனாம்கோவில்பட்டி, தோப்புபட்டி, நாகம்பட்டி, வளர்ந்த நகரம், சண்டகம்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EyVod1y2hCzBwSYfdM94vb
2024-08-16