வைகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு அடியில் சிக்கி உயிரிழப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில், படிக்கட்டில் அமர்ந்து பயணித்த கடலூரைச் சேர்ந்த பாலமுருகன் (24) என்பவர் சைதாப்பேட்டை ரயில் நிலையம் அருகே தவறி விழுந்து, ரயிலுக்கு அடியில் சிக்கி உயிரிழப்பு!

தவறி விழுந்து சுமார் 150 மீட்டர் இழுத்து செல்லப்பட்ட வீடியோ வெளியாகி பரபரப்பு