துறையூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

இதனால்

புலிவலம், நாகலாபுரம், கொல்லப்பட்டி, பாலக்கரை, கீரம்பூர், ஏறக்கூடிநல்லியம்பாளையம், முக்கூர், வடக்குப்பட்டி, கொத்தம்பட்டி, உக்கடை, மணவறை, சீக்கட்டு பட்டி, பதர்பேட்டை, சிறுநத்தம்

ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EyVod1y2hCzBwSYfdM94vb