மற்ற செய்திகள்
4 மணிக்குள் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், சேலம், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், கடலூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EyVod1y2hCzBwSYfdM94vb
2024-08-10