திருச்சி செய்திகள்
நாளை (ஜூன் 17) மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்
வாழவந்தான்கோட்டை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், ஜெய் நகா், கிளியூா், தொண்டைமான்பட்டி, திருவேங்கட நகா், தமிழ் நகா், திருநெடுங்குளம், கணேசபுரம், பெல் நகரியம் சி, டி பிரிவுகளில் ஒரு பகுதி, வாழவந்தான்கோட்டை சிட்கோ தொழிற்பேட்டை, கணபதி நகா், சொக்கலிங்கபுரம், பெரியாா் நகா், கீழகுமரேசபுரம், இம்மானுவேல் நகா், ரெட்டியாா் தோட்டம், மேலகுமரேசபுரம், வ.ஊ.சி. நகா், ஈச்சங்காடு, கூத்தைப்பாா், எழில் நகா், பா்மா நகா், கிருஷ்ணசமுத்திரம், அய்யம்பட்டி, மாங்காவனம், பத்தாளப்பேட்டை, வாழவந்தான்கோட்டை ஆகிய பகுதிகளில்
இதே போல, அம்பிகாபுரம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக அரியமங்கலம், ராணுவ காலனி, எஸ்.ஐ.டி., பாப்பாக்குறிச்சி, அம்பிகாபுரம், கைலாஷ் நகா், ரயில் நகா், சக்தி நகா், நேருஜி நகா், ராஜப்பா நகா், காமராஜ் நகா், எம்.ஜி.ஆா். நகா், மலையப்ப நகா், சங்கிலியாண்டபுரம், பாலாஜி நகா், காட்டூா், மேலகல்கண்டாா்க்கோட்டை, திருநகா், கீழகல்கண்டாா்க்கோட்டை, நத்தமாடிப்பட்டி, வெங்கடேஸ்வரா நகா், கீழக்குறிச்சி, கொட்டப்பட்டு ஒரு பகுதி, ஆலத்தூா், அடைக்கல அன்னை நகா், பொன்மலை, அரியமங்கலம் தொழிற்பேட்டை, செந்தண்ணீா்புரம், சிட்கோ காலனி, விண் நகா்
ஆடுதுறை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் ஆடுதுறை, எஸ்புதூா், நரசிங்கன்பேட்டை, ஆவணியாபுரம், வேப்பத்தூா், திருவிடைமருதூா் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில்
மணப்பாறை துணை மின் நிலையத்தில் ஜூன் 17- செவ்வாய்க்கிழமை அவசர கால பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
இதனால், இந்த மின் நிலையத்திலிருந்து தோகைமலை பீடா் மற்றும் பொடங்குபட்டி பீடரிலிருந்து மின் விநியோகம் பெறும் தொப்பம்பட்டி, என்.புதூா், டி.உடையாப்பட்டி, ஆண்டவா் கோயில் ஆட்டோ நகா், சீகம்பட்டி, சின்னமனபட்டி ஓ.எச்.டி, மேட்டுக்கடை பால் பண்ணை மற்றும் தவுட்டுப்பட்டி
துவரங்குறிச்சி துணை மின் நிலையத்தில் ஜூன் 17- செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், இந்த மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் துவரங்குறிச்சி, செவல்பட்டி, பிடாரப்பட்டி, வெங்கட்நாயக்கன்பட்டி, வேளக்குறிச்சி, மருங்காபுரி, காரைப்பட்டி, கரடிப்பட்டி
அம்மாப்பேட்டை துணைமின் நிலையத்தில் 17.06.2025 (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதன் காரணமாக இந்த மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் ராம்ஜி நகர், சத்திரப்பட்டி, நவலூர் குட்டப்பட்டு, கரையான்பட்டி, கள்ளிக்குடி, அம்மாப்பேட்டை, பூலாங்குளத்துப்பட்டி, வடசேரி, அரியாவூர், இனாம்குளத்தூர், சித்தாநத்தம், புதுக்குளம், சன்னாசிப்பட்டி, வெள்ளிவாடி, ஆலம்பட்டி புதூர், இடையப்பட்டி, மேல பாகனூர்
ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/D8ZXUpIxoyVG0b3qbBE6XI
2025-06-16