மற்ற செய்திகள்
நாளை (12.11.2024) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்
பெட்டவாய்த்தலை துணை மின்நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதனால் இங்கிருந்து மின் வினியோகம் பெறும் பெட்டவாய்த்தலை, பழையூர்மேடு, தேவதானம், நங்கவரம், கோட்டையார் தோட்டம், குமாரமங்கலம், குளித்தலை, பொய்யாமணி, நச்சலூர், தளிஞ்சி, சிறுகாடு, சங்கிலியாண்டபுரம், எஸ். புதுக்கோட்டை, சோழவந்தான் தோப்பு, திருமுருகன் நகர், காந்திபுரம், இனுங்கூர், சுக்காம்பட்டி, பாதிவயல் காடு, மாடுவிழுந்தான் பாறை, கவுண்டம்பட்டி, குறிஞ்சி, பாறைப்பட்டி, பங்களா புதூர், கணேசபுரம், நடைபா லம், பணிக்கம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில்
கொப்பம்பட்டி துணை மின்நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதனால் வைரசெட்டிபாளையம், நாகநல்லூர், உப்பிலியபுரம், மரடி, சோபனாபுரம், P.மேட்டூர், கொப்பம்பட்டி, கொட்டைப்பாளையம், SN புதூர், பச்சைபுரம், வெங்கடசலபுரம், காலனி ஆகிய பகுதிகளில்
மணிகண்டம் துணை மின் நிலையங்களிலும் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதனால் மணிகண்டம் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வினியோகம் பெறும் தென்றல் நகர், முடிகண்டம், நேருஜி நகர், மலர்நகர், நாக மங்கலம், மணிகண்டம், செங்குறிச்சி, மேக்குடி, ஆலம்பட்டி, பாகனூர், தீரன்மாநகர் மாத்தூர், எசனப்பட்டி
சிறுகமணி துணை மின் நிலையங்களிலும் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதனால் சிறுகமணி துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் சிறுகமணி, பெருகமணி, பழங்காவேரி, வள்ளுவர் நகர், காமநாயகன்பாளையம், காவல்காரபாளையம், அந்தநல்லூர், ஜீயபுரம் மெயின் ரோடு, அனலை, திருப்ப ராய்த்துறை, எலமனூர், கொடியாலம், அம்மன்குடி. முக்கொம்பு ஆகிய பகுதிகளில்
அளுந்தூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால்,
இங்கிருந்து மின் வினியோகம் பெறும் அளுந்தூர், சேதுராப்பட்டி, பாத்திமாநகர், சூராவளிப்பட்டி, குஜிலியம்பட்டி, கீழப்பட்டி, கொட்டப்பட்டு, குமரப்பட்டி, களிமங்கலம், குன்னத்தூர், பிடாரம்பட்டி, சூரகுடிபட்டி, அம்மன் ஸ்டீல், இ.மேட்டுப்பட்டி, மேலபச்சகுடி, அரசு கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி, பள்ளபட்டி, இனாம்குளத் தூர், சின்னாளம்பட்டி, ஐ.ஐ.ஐ.டி., யாகபுடையான் பட்டி, தோப்புபட்டி ஆகிய பகுதிகளில்
மெயின்காா்டுகேட், கம்பரசம்பேட்டை துணை மின்நிலைய பராமரிப்புப் பணியால்
கரூா் புறவழிச்சாலை, பழைய கரூா் சாலை, வி.என். நகா், மாதுளங்கொல்லை, எஸ்.எஸ். கோயில் தெரு, சிதம்பரம் மஹால், பூசாரித் தெரு, சத்திரம் பேருந்து நிலையம், புனித ஜோசப் கல்லூரி சாலை, சிந்தாமணி, சிந்தாமணி பஜாா், ஓடத்துறை, வடக்கு ஆண்டாள் தெரு, நந்திகோவில் தெரு, வாணப்பட்டறை, சிங்காரத்தோப்பு, மாரிஸ் திரையரங்க சாலை, கோட்டை ரயில் நிலைய சாலை, சாலை ரோடு, வாத்துக்காரத் தெரு, உறையூா் அரசுக் குடியிருப்பு, கீரைக்கொல்லைத் தெரு, குறத்தெரு, நவாப்தோட்டம், நெசவாளா் காலனி, திருத்தாந்தோணி சாலை, டாக்கா் சாலை, பி.வி.எஸ். கோவில், கந்தன் தெரு, மின்னப்பன் தெரு, லிங்க நகா், அகிலாண்டேஸ்வரி நகா், மங்கள் நகா், சந்தோஷ் காா்டன், மருதாண்டக்குறிச்சி, மல்லியம்பத்து, ஆளவந்தான்நல்லூா், சீராத்தோப்பு, ஏகிரிமங்கலம், சோழராஜபுரம், கம்பரசம்பேட்டை, காவேரி நகா், முருங்கைப்பேட்டை, கூடலூா், முத்தரசநல்லூா், பழூா், அல்லூா், ஜீயபுரம், திருச்செந்துறை, கலெக்டா்வெல் குடிநீரேற்று நிலையம், பொன்மலை நீரேற்று நிலையம், எச்ஏபிபி குடிநீரேற்று நிலையம், ராம்நாடு குடிநீரேற்று நிலையம், தேவதானம், சங்கரன்பிள்ளை சாலை, அண்ணா சிலை, சஞ்சீவி நகா், சா்க்காா்பாளையம், அரியமங்கலம் கிராமம், பனையக்குறிச்சி, முல்லகுடி, ஒட்டக்குடி, வேங்கூா், அரசங்குடி, நடராஜபுரம், தோகூா், திருவானைக்கா, அம்மா மண்டபம், நெல்சன் சாலை ஆகிய பகுதிகளில்
T.ரெங்கநாதபுரம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால்,
இங்கிருந்து மின் வினியோகம் பெறும் குடிநீர், நரசிங்கபுரம், பச்சைமலை, செங்காட்டுப்பட்டி, செல்லிபாளையம், மாணிக்கபுரம், அம்மாபாளையம், தண்ணீர்பாளையம், ஒட்டம்பட்டி, பெருமால்பாளையம், மறுவதுர்ச்சின்னபால்மலை ஆகிய பகுதிகளில்
T.முருங்கப்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால்,
இங்கிருந்து மின் வினியோகம் பெறும் முருங்கப்பட்டி, வெள்ளாளப்பட்டி, மங்கப்பட்டி, பதர்பேட்டை ஆகிய பகுதிகளில்
ரானே கம்பெனி, சேதுரப்பட்டி, கூட்டப்பட்டு, பூதக்குடி, கொடும்போழுர், பாத்திமா நகர், கோமங்கலம், களிமங்கலம், மணிகண்டம், ராஜாளிப்பட்டி, அன்பு நகர், கும்பக்குறிச்சி, நாளந்தா ஸ்கூல், தச்சக்கூடி ஆகிய பகுதிகளில்
வரும் செவ்வாய்க்கிழமை (12 ஆம் தேதி) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EyVod1y2hCzBwSYfdM94vb
2024-11-11