திருச்சி செய்திகள்
திருச்சியில் நாளை (22.11.2024) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்
இலால்குடி வட்டம், பூவாளூர் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
இத்துணைமின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் செய்யப்படும் இலால்குடி நகர் பகுதியில் அரசு பொதுமருத்துவமனை, நாகம்மையார் தெரு, ராஜேஸ்வரி நகர், சாந்திநகர், நன்னிமங்கலம், பூவாளுர், பின்னவாசல், மணக்கால், கொப்பாவளி, வழுதியூர், நடராஜபுரம், படுகை, ஆதிகுடி, கொன்னைக்குடி, சாத்தமங்கலம், ஆனந்திமேடு, அன்பில், ஜங்கமரர்ஜபுரம், மங்கம்மாள்புரம், குறிச்சி, பருத்திக்கால், காட்டூர், கொத்தமங்கலம், சிறுமயங்குடி. மேட்டுப்பட்டி, வெள்ளனுர், பெருவளநல்லுர், இடக்கிமங்களம், நஞ்சை சங்கேந்தி, புஞ்சை சங்கேந்தி மற்றும் இருதயபுரம்
துவாக்குடி துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் நேரு நகா், அண்ணா வளைவு, ஏ.ஓ.எல்., அக்பா் சாலை, அசூா், அரசு பாலிடெக்னிக், எம்.டி. சாலை, ராவுத்தன் மேடு, பெல் நகா், இந்திரா நகா், பெல் நகரியம் ஏ, பி, சி, இ, ஆா், பிஎச் பிரிவுகள், என்.ஐ.டி., துவாக்குடி, துவாக்குடி தொழிற்பேட்டை, தேனேரிப்பட்டி, பா்மா நகா், தேவராய நேரி, பொய்கைக்குடி
தொட்டியம் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் பாலசமுத்திரம், தொட்டியம் மேற்கு, கொசவப்பட்டி, தொட்டியம் கிழக்கு, ஸ்ரீனிவாசனலுர், ஏரிகுளம், வரதராஜபுரம், ஏலூர்பட்டி, வாழ்வேல்புதூர், முதலிப்பட்டி, உடையகுளம்புதூர், தலைமலைப்பட்டி, கரக்காடு, ஏலூர்பட்டி A
கொளக்குடி துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் பாப்பாபட்டி, மேல சரப்பட்டி, கீழ சரப்பட்டி, பழமலை சூரம்பட்டி, சேரகுடி, நாடார் காலனி, கோனாப்பன்பட்டி, ஜடாமங்கலம், அப்பனல்லூர், குலக்குடி , சலபட்டி, அறங்கூர்
காட்டுப்புத்தூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் நகைநல்லூர், முருங்கை, காட்டுப்புத்தூர், ஆணைகளைகட்டி, கொளத்துப்பாளையம், பிற்றமங்கலம், மருதைப்பட்டி, தவுடுப்பாளயம், ஸ்ரீராமசமுத்திரம், மஞ்சமேடு, கணபதிபாளையம், பெரியபள்ளிபாளையம்
ஆகிய பகுதிகளில் வரும் 22 ஆம் தேதி காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EyVod1y2hCzBwSYfdM94vb
2024-11-21