2024-10-05
திருச்சி செய்திகள்
0 Comments
0 Likes
திருச்சிராப்பள்ளியில் இருந்து தாம்பரம் சிறப்பு ரயில் அறிவிப்பு

வருகின்ற 11/10/24 முதல் 31/12/2024 வரை திருச்சிராப்பள்ளியில் இருந்து காலை 5:35க்கு புறப்பட்டு தாம்பரத்திற்கு நண்பகல் 12:30க்கு வரும்.
மறுமார்கமாக தாம்பரத்தில் இருந்து 3:30க்கு புறப்பட்டு திருச்சிராபள்ளிக்கு இரவு 11:35க்கு வரும்.
வாரத்தில் 5 நாட்கள் (செவ்வாய், புதன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு) கிழமைகளில்...
நிறுத்தங்கள்
தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், திருப்பதிரிபுலியூர், விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, மற்றும் தாம்பரம்
குறிப்பு: இந்த ரயிலில் 10 பொது பெட்டிகள் உள்ளது.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
0 Comments