"மாநாட்டில் விஜய் இரங்கல் தெரிவிக்காதது ஏன்?"
“விஜய் முதல்வரா வந்து மக்கள காப்பாத்த போறாரா?”- உறவினர் கேள்வி

திருச்சியில் இருந்து மாநாட்டிற்கு காரில் சென்றபோது கலை உள்ளிட்ட இரு நிர்வாகிகள் நேற்று உயிரிழந்தனர்