2024-10-13
மற்ற செய்திகள்
0 Comments
0 Likes
CPR-ஆல் உயிர் பிழைத்த நபர்!
மத்தியப் பிரதேசம்: தசாரா கொண்டாட்டத்தின்போது | திடீரென மாரடைப்பு ஏற்பட்டு துடித்த நபருக்கு CPR முதலுதவி செய்து உயிரைக் காப்பாற்றிய காவல் உதவி ஆணையர் சுனில் திவாரி!
பின் அந்த நபரை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. துரிதமாக செயல்பட்ட சுனில் திவாரிக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்
0 Comments