SpaceX- ன் ராக்கெட்டான Starship Flight5-ஐ விண்ணில் செலுத்திய பிறகு, அதை ஏவுவதற்கு பயன்படுத்திய பூஸ்டரை மீண்டும் ஏவுதளத்தில் லாவகமாக பிடித்து விஞ்ஞானிகள் புதிய சாதனை.

வலைதளங்களில் பலரும் இதன் வீடியோவை பகிர்ந்து “என்னால் இதை நம்பவே முடியவில்லை” என ஆச்சரியத்துடன் பதிவு செய்து வருகின்றனர்