நாளை (06.02.2025) மின்சாரம் நிறுத்தம் பகுதிகள்

மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. இதனால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும்
துவரங்குறிச்சி, அழகாபுரி, அக்கியம்பட்டி, நாட்டாா்பட்டி, அதிகாரம், சடவேலாம்பட்டி, உசிலம்பட்டி, ஆலம்பட்டி, இக்கரைகோசிகுறிச்சி, செவந்தாம்பட்டி, தெத்தூா், செவல்பட்டி, பிடாரபட்டி, வெங்கட்நாயக்கன்பட்டி, அடைக்கம்பட்டி, நல்லூா், பில்லுப்பட்டி, யாகபுரம், கல்லுப்பட்டி, பொருவாய், வேளங்குறிச்சி, மருங்காபுரி, காரைப்பட்டி, கரடிப்பட்டி, கஞ்சநாயக்கன்பட்டி, சிங்கிலிப்பட்டி, எம். இடையப்பட்டி மற்றும் பழைய பாளையம்
K.சாத்தனூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
எனவே
குட்டி அம்பலகாரன் பட்டி, தென்றல் நகர், உஸ்மான் அலி நகர், வசந்த நகர் , ராஜாராம் சாலை, கோவரதன் கார்டன், MGR நகர், ஓலையூர், பாரி நகர், ராஜ மாணிக்கம் பிள்ளை தெரு, ராம மூர்த்தி நகர், சாத்தனூர், தங்கையா நகர் நீட்டிப்பு
பகுதிகளில் நாளை காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின் வினியோகம் இருக்காது
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....