நாளை (05.02.2025) மின்சாரம் நிறுத்தம் பகுதிகள்

அம்பிகாபுரம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
எனவே
அறியாமங்கலம், காட்டூர், சங்கிலியாண்டபுரம், கல்கண்டார் கோட்டை, மலையப்ப நகர், வள்ளுவர் நகர், மிலிட்ரி காலனி, முத்துமணி டவுன் 1-12 கிராஸ் .
புதுநத்தம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
எனவே
காவல்காரன்பட்டி, சுக்காம்பட்டி, கருமலை, பன்னன்கொம்பு, சத்துவபுரம், அடையப்பட்டி, KPTTAPALVANJI, கம்புலிப்பட்டி, சின்னக்கவுடம்பட்டி, குளத்தூரன்பட்டி, பழகட்டுப்பட்டி, அமையபுரம்
L.அபிஷேகபுரம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
எனவே
பரமசிவபுரம், A K நகர், இடையாற்றுமங்கலம், TV நகர், ஆந்திமேடு, திருமணமேடு, முமூடிச்சலமங்கலம், தண்ணீர் பந்தல், சதமங்கலம், வரதஜன் நகர்
பகுதிகளில் நாளை காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின் வினியோகம் இருக்காது
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....