திருச்சி செய்திகள்
திருச்சி, அரியமங்கலம் பகுதியில் செப்.6-ம் தேதி மின்தடை…!
திருச்சி, அம்பிகாபுரம் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (06-09-2025) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக அரியமங்கலம், எஸ்.ஐ.டி., அம்பிகா புரம், ரெயில்நகர், நேருஜி நகர், காமராஜ் நகர், மலையப்ப நகர், ராணுவ காலனி, பாப்பாக்குறிச்சி, கைலாஷ் நகர், சக்தி நகர், ராஜப்பா நகர், எம்.ஜி.ஆர். நகர், சங்கிலியாண்டபுரம், பாலாஜி நகர், மேலகல்கண் டார்கோட்டை, கீழகல்கண் டார்கோட்டை, வெங்கடேஸ்வரா நகர், கொட்டப்பட்டு ஒரு பகுதி, அடைக்கல அன்னை நகர், அரியமங்கலம், சிட்கோ காலனி, காட்டூர், திருநகர், நத்தமாடிப்பட்டி, கீழக்குறிச்சி, ஆலத்தூர், பொன்மலை, செந்தண்ணீர்புரம், விண்நகர் ஆகிய இடங்களில் அன்று காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/D8ZXUpIxoyVG0b3qbBE6XI
2025-09-04