திருச்சி பொன்மலை ஜி கார்னரில், விஜய் கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரயில்வே கட்டுப்பாட்டில் உள்ள இடம் என்பதால் அனுமதி கேட்டு கடிதம் கொடுத்துள்ளதாக நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முதல் மாநட்டில் கட்சிக்கொடியை விஜய் அறிமுகம் செய்வார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜி கார்னர் மைதானத்தை அளவிடும் பணியில் ஊழியர்கள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EyVod1y2hCzBwSYfdM94vb