திருச்சி விமான நிலையத்திற்கு பேருந்து சேவை!

 

ஆட்டோக்கள் எதுவும் உள்ளே வராத காரணத்தினால் தனியார் கால் டாக்ஸி மூலம் 30 ரூபாய் செலுத்தி நுழைவு வாயில் வரை செல்லலாம் என்றும் விமான நிலைய நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இதற்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு இருந்து வந்தது.

தற்போது மத்திய பேருந்து நிலையத்திலிருந்து விமான நிலையத்தில் புதிய முனையம் வரையிலும் பேருந்து சேவை இயக்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EyVod1y2hCzBwSYfdM94vb