துறையூர்  கொப்பம்பட்டி 110/33-11KV மற்றும் து.ரெங்கநாதபுரம் 33 / 11KV மற்றும் த.முருங்கப்பட்டி- 33/11KV துணை மின் நிலையங்களில் அவசர கால பராமரிப்பு பணிகள் நாளை (பிப்.15) நடைபெறவுள்ளதால் இங்கிருந்து  மின்சாரம் பெறும் பகுதிகளான 

கொப்பம்பட்டி, உப்பிலியபுரம், வைரிசெட்டிபாளையம், B.மேட்டூர், காஞ்சேரிமலை புதூர், சோபனபுரம், து.ரெங்கநாதபுரம், பச்சைமலை, கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், கோவிந்தபுரம் மருவத்தூர். செல்லிபாளையம், செங்காட்டுப்பட்டி, வேங்கடத்தானூர், பெருமாள்பாளையம், த.முருங்கப்பட்டி, த.மங்கப்பட்டி மற்றும் த.பாதர்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு பகுதிகளுக்கு காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை மின்விநியோகம் இருக்காது. என துறையூர் கோட்டம் செயற்பொறியாளர் பொன்.ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்

அளுந்தூா் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் சனிக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: அளுந்தூா், சேதுராப்பட்டி, பாத்திமாநகா், சூராவளிப்பட்டி, குஜிலியன்பட்டி, யாகபுடையான்பட்டி, கொட்டப்பட்டு, குமரப்பட்டி, களிமங்கலம், குன்னத்தூா், பிடாரம்பட்டி, சூரகுடிப்பட்டி, ஸ்டீல் கம்பெனி, இ. மேட்டுப்பட்டி, மேலபச்சக்குடி, அரசு கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி, ஐஐஐடி, பள்ளப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என திருச்சி கிழக்கு மின்வாரிய செயற்பொறியாளா் ஜி. கணேசன் தெரிவித்துள்ளாா்.

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EyVod1y2hCzBwSYfdM94vb