திருச்சியில் நாளை (25.11.2024) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

மேட்டுப்பட்டி துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
இத்துணைமின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் செய்யப்படும்
கோவில் பட்டி, தொட்டியபட்டி, வெள்ளையப்பன் பட்டி, எரைடியாபட்டி
அம்மாபேட்டை துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
இத்துணைமின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் செய்யப்படும்
தாயனுர் சந்தை, கள்ளக்குடி, இனாம்குளத்தூர், ஆலம்பட்டி புதூர், வெள்ளிவதை, அம்மாபேட்டை, கரியம்பட்டி, மறவனு சமுத்திரம், சத்திரப்பட்டி, ராம்ஜி நகர், சமத்துவபுரம்
வளவந்தான்கோட்டை துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
இத்துணைமின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் செய்யப்படும்
அய்யம்பட்டி, தேவராயனேரி, குமரேசபுரம், எழில் நகர், திருநெடுங்குளம், தொண்டைமான் பட்டி, MGR காலனி, மேல மங்காவனம், கணேசபுரம், NSK நகர், SIPCO கம்பெனி.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....