2024-08-11
மற்ற செய்திகள்
0 Comments
0 Likes
முற்றிலும் முன்பதிவு இல்லாத சிறப்பு MEMU ரயில்

*முற்றிலும் முன்பதிவு இல்லாத சிறப்பு MEMU ரயில்*
இன்று 11.08.2024 ஞாயிற்றுகிழமை மட்டும் இரவு 10.30 மணிக்கு திருச்சியில் புறப்பட்டு
பூதலூர் 11.02
தஞ்சாவூர் 11.20
கும்பகோணம் 11.55
மயிலாடுதுறை இரவு
12.35
வைத்தீஸ்வரன்
கோவில் 12.51
சீர்காழி 1.00
சிதம்பரம் 1.18
திருப்பாதிரிப்புலியூர் அதிகாலை 2.00
பண்ருட்டி 2.20
விழுப்புரம் 3.15
செங்கல்பட்டு 4.40
தாம்பரம் திங்கள் காலை 5.50 மணிக்கு சென்றடையும்.
சென்னை செல்வோர் பயன்படுத்திக் கொள்ளலாம்...
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
0 Comments