தற்போது விமான நிலையத்தின் புதிய முனையமானது கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. இதனை ஏராளமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 8 மாதங்களாக மிக அதிக பயணிகளை கையாளும் டையர் 2 மாநகர பன்னாட்டு விமான நிலையங்களில் முதல் இடத்தில் தொடர்ந்து நீடித்து வருகிறது.

முதல் இடத்தில் இருப்பது மட்டுமல்லாமல் சிங்கப்பூர் நாட்டிற்கு விமானங்கள் இரண்டு வழியில் அதிக பயணிகளை கையாளுவதில் நாட்டிலேயே டெல்லி, மும்பை, சென்னைக்கு பிறகு அதிக விமானங்களை திருச்சி விமான நிலையம் இயக்கி வருகிறது.

இவ்வாறு இருக்க திருச்சி மாவட்டத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தொடர்ந்து பல்வேறு விமான சேவைகள் வரும் நாட்களில் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EyVod1y2hCzBwSYfdM94vb