குறிப்பாக திருவெறும்பூர் பகுதி சென்னை தாம்பரம் போல் மாறி வருகிறது. திருவெறும்பூரில் புதிய பேருந்து நிலையம், சிப்காட் தொழிற்சாலை, மத்திய சிறைச்சாலை, ஒலிம்பிக் அகாடமி போன்ற பல்வேறு திட்டங்கள் வர இருக்கிறது.

 

இந்த பணிகள் அனைத்தையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்து பணிகளின் நிலவரம் தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

 

தஞ்சாவூர்-திருச்சியை இணைக்கும் முக்கிய தேசிய நெடுஞ்சாலையில் அமைவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EyVod1y2hCzBwSYfdM94vb