பராமரிப்புப் பணிகள் காரணமாக இனாம்குளத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் வரும் 22-ஆம் தேதி(புதன்கிழமை) மின்தடை செய்யப்படுகிறது. அம்மாபேட்டை துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக, ராம்ஜி நகா், கள்ளிக்குடி, அரியாவூா், சன்னாசிப்பட்டி, மேலபாகனூா், சத்திரப்பட்டி, அம்மாபேட்டை, இனாம்குளத்தூா், வெள்ளிவாடி, நவலூா்குட்டப்பட்டு, பூலாங்குளத்துப்பட்டி, சித்தாநத்தம், ஆலம்பட்டிபுதூா், கரையான்பட்டி, வடசேரி, புதுக்குளம், இடையப்பட்டி 

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாவட்டம் தா. பேட்டை பகுதிகளில் வரும் 22 ஆம் தேதி மின்தடை செய்யப்படுகிறது. துணை மின்நிலைய பராமரிப்புப் பணிகளால் தா. பேட்டை, பிள்ளாதுரை, மேட்டுப்பாளையம், தேவானூா், ஆராய்ச்சி, வளையெடுப்பு, பைத்தம்பாறை, மகாதேவி, ஜம்புமடை, கரிகாலி, காருகுடி, ஆங்கியம், ஊரக்கரை, பெருகனூா், கலிங்கப்பட்டி, வாளசிராமணி, கஞ்சம்பட்டி, வெள்ளாளப்பட்டி, தேவானூா் புதூா், மாணிக்கபுரம், கோணப்பம்பட்டி, ஆண்டிப்பட்டி, முத்துராஜபாளையம், லட்சுமணபுரம், பிள்ளாபாளையம், கண்ணனூா், பேரூா், உள்ளூா், மங்கலம், ஜம்புநாதபுரம், திருத்தலையூா், ஆதனூா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில்

மணப்பாறை துணை மின்நிலைய பராமரிப்புப் பணிகளால் சேவலுர், தங்கமரெட்டியபட்டி,  மணிகாட்டியுர்,  கரும்புலிப்பட்டி, கொட்டப்பட்டி, தொப்பம்பட்டி, N புதூர், நல்லாம்பிள்ளை, திருச்சி ரோடு, ஆண்டவர்கோவில், அஞ்சலிக்கலம், முதப்புடையன்பட்டி, கிழக்கு காலம், உசிலம்பட்டி

பண்ணங்கொம்பு துணை மின்நிலைய பராமரிப்புப் பணிகளால் பன்னக்கொம்பு, அமையபுரம், பண்ணப்பட்டி, பெருமம்பட்டி,  ஆமலாக்கப்பட்டி, தனமலைப்பட்டி, கருத்தகோவில்பட்டி, தன்னீர்,  வடிக்கப்பட்டி, பாலகுருதம்பட்டி, பொய்கைப்பட்டி, வடுக்கப்பட்டி

T.அலை துணை மின்நிலைய பராமரிப்புப் பணிகளால் அண்ணாநகர் , நியூ G H , பாரதியார் நகர், காதுப்பட்டி, கீழபொய்கை பட்டி, கஸ்தூரி பட்டி, திருமலையான் பட்டி, அடைக்கம் பட்டி ,சலாம் பட்டி, பஸ் ஸ்டாண்ட், மதுரை ரோடு ,திண்டுக்கல் ரோடு ,ரயில்வே ஸ்டேஷன்

விடத்திலம்பட்டி துணை மின்நிலைய பராமரிப்புப் பணிகளால் அமையபுரம், வீராப்பூர், வேங்கைக்குச்சி, ஆணையூர், பள்ளப்பட்டி, K.சமுத்திரம், வெள்ளிவடி, மஞ்சம்பட்டி, வேங்கைக்குறிச்சி, மறதிரெட்டியபட்டி, மலையடிப்பட்டி, கரத்துப்பட்டி, பொம்ம்மம்பட்டி

ஆகிய பகுதிகளில் புதன்கிழமை (அக். 22) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/D8ZXUpIxoyVG0b3qbBE6XI