துறையூா் மற்றும் புத்தனாம்பட்டியிலுள்ள துணை மின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.

இதனால் இங்கிருந்து மின்சாரம் பெறும் துறையூா், முருகூா், கோணப்பாதை, சிறுநத்தம், சிக்கத்தம்பூா், சிக்கத்தம்பூா்பாளையம், சேருகாரன்பட்டி, ஒக்கரை, கீரம்பூா், சொரத்தூா், மேலகுன்னுப்பட்டி, அம்மாபட்டி, முத்தியம்பாளையம், நல்லியம்பாளையம், புளியம்பட்டி, கரட்டாம்பட்டி, காளிப்பட்டி, சிஎஸ்ஐ, எரகுடி, வெங்கடேசபுரம், கலிங்கமுடையான்பட்டி, புத்தனாம்பட்டி, ஓமாந்தூா், திண்ணனூா், இலுப்பையூா், புலிவலம், தேனூா் பெரகம்பி, எதுமலை, தேவிமங்கலம்
ஆகிய பகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது 

மெயின்காா்டுகேட் துணை மின் நிலைய பராமரிப்புப் பணியால் சஞ்சீவி நகா், ராஜீவ்காந்தி நகா், எம்ஆா்வி நகா், மூவேந்தா் நகா், ரத்னா நகா், வீரமுத்து நகா், மேல தேவதானம், கீழ தேவதானம், குருசாமி நகா், மதுரா காா்டன், பிள்ளையாா் கோயில் தெரு ஆகிய இடங்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது. 

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/D8ZXUpIxoyVG0b3qbBE6XI