பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி ராம்ஜி நகா் உள்ளிட்ட பகுதிகளில் வரும் 29-ஆம் தேதி மின்தடை செய்யப்படுகிறது.

அம்மாப்பேட்டை துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக, ராம்ஜி நகா், கள்ளிக்குடி, அரியாவூா், சன்னாசிப்பட்டி, மேலபாகனூா், சத்திரப்பட்டி, அம்மாபேட்டை, இனாம்குளத்தூா், வெள்ளிவாடி, நவலூா்குட்டப்பட்டு, பூலாங்குளத்துப்பட்டி, சித்தாநத்தம், ஆலம்பட்டிபுதூா், கரையான்பட்டி, வடசேரி, புதுக்குளம், இடையப்பட்டி 

கே.சாத்தனூர் துணைமின் நிலையத்திலிருந்து செல்லும் I.B காலனி மின்பாதையில் பராமரிப்பு பணிகள் செய்யவேண்டி உள்ளதால் 
அம்மன் நகர், சுந்தர் நகர் (4,5.6.7 cross) 

ஆகிய பகுதிகளில் வரும் 29-ஆம் தேதி காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/D8ZXUpIxoyVG0b3qbBE6XI