பஞ்சப்பூர் பேருந்து முனையம் திறக்கப்பட்டாலும் திருச்சி மத்திய பேருந்து நிலையம் செயல்பாட்டில் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தை அகற்றி அந்த இடத்தில் வணிக வளாகம் கட்டப்படும் என தகவல்கள் வெளியாகி இருந்தது. திருச்சி மத்திய பேருந்து நிலையத்தை ஒருபோதும் அகற்ற மாட்டோம். எப்போதும் போல் வழக்கமாக மக்கள் பயன்பாட்டிற்கு பேருந்து நிலையம் செயல்படும்.
இவ்வாறு கே.என். நேரு கூறினார்.

சில மாற்றியமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, மேலும் இது நகரப் பேருந்து சேவைகளையும், சில நீண்ட தூரப் பேருந்துகளையும் இயக்கப் பயன்படுத்தப்படும் என்று நகராட்சி நிர்வாக அமைச்சர் கூறுகிறார்.

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EyVod1y2hCzBwSYfdM94vb