துறையூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. 
எனவே 
தெற்கு சீனப்பநல்லூர், கண்ணனுர், சீதரப்பட்டி, கொல்லப்பட்டி, கலிங்கம், உடையான்பட்டி, சீனப்பநல்லூர், மெய்யம்பட்டி, நாகம்மாபட்டி, கண்காணிப்பட்டி, பாலிஷுபுரம், காமாட்சிபுரம், சங்கம் பட்டி, கோட்டையூர், கருப்பம் பட்டி, சொக்கநாதபுரம், கள்ளிக்குடி, அய்யம்பாளையம் 

பகுதிகளில் நாளை காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின் வினியோகம் இருக்காது

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EyVod1y2hCzBwSYfdM94vb