திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள வண்ணத்துப்பூச்சி பூங்கா செவ்வாய்க்கிழமை செயல்படும் என திருச்சி மாவட்ட வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

திருச்சி விமான நிலைய சாலையில் உள்ள அண்ணா அறிவியல் மைய கோளரங்கத்துக்கு செவ்வாய்க்கிழமை ஒரு நாள் பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என கோளரங்க நிா்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EyVod1y2hCzBwSYfdM94vb