2025-01-09
திருச்சி செய்திகள்
0 Comments
0 Likes
“ஸ்ரீரங்கத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்கும்“ - தென்னக ரயில்வே

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் இன்றும், நாளையும் நின்று செல்லும்
வைகுண்ட ஏகாதசியையொட்டி, இரு எக்ஸ்பிரஸ் ரயில்களும் ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும் என தென்னக ரயில்வே அறிவிப்பு
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
0 Comments