நடுபட்டி துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. 
இத்துணைமின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் செய்யப்படும்
புல்லுகம்பட்டி, இளமனம், சீதாப்பட்டி, கல்லுப்பட்டி, புதுவடி, கீரனூர், ராமரெட்டியபட்டி, நடுபட்டி, கடவூர், ஜக்கம்பட்டி

வையம்பட்டி துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. 
இத்துணைமின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் செய்யப்படும்
வையம்பட்டி, ஆசாத் ரோடு, இளங்குறிச்சி, பள்ளத்தூர், ஆவரம்பட்டி, கருங்குளம், கல்கொத்தனூர், புறத்தாகுடி, புங்கம்படி, மணியரம்பட்டி, மண்வதை, சீதாப்பட்டி, MK பிள்ளைக்குளம், பொன்னியர்

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EyVod1y2hCzBwSYfdM94vb