பறவைகள் பூங்கா அமைக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வரும் ஜனவரி மாதம் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் திறந்துவைப்பாா் என நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என். நேரு தெரிவித்தாா்.

கம்பரசம்பேட்டையில் ரூ.13.70 கோடியில் கட்டப்படும் பறவைகள் பூங்கா பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பஞ்சப்பூா் பேருந்து முனையம், பறவைகள் பூங்கா இந்த இரு திட்டங்களையும், திருச்சி மாவட்டத்துக்கு முதல்வா் மு.க. ஸ்டாலின் ஆய்வுக்கு வரும்போது ஜனவரியில் திறக்கப்படும் என்றாா் அமைச்சா்.

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EyVod1y2hCzBwSYfdM94vb