நாளை (19.11.2024) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

K.சாத்தனூர் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதனால்
குட்டி அம்பலகாரன் பட்டி, தென்றல் நகர், உஸ்மான் அலி நகர், வசந்தா நகர், ராஜாராம் சாலை, கோவரதன் கார்டன், MGR நகர், ஓலையூர், பாரி நகர், ராஜா மாணிக்கம் பிள்ளை தெரு, ராம மூர்த்தி நகர், சாத்தனூர், தங்கையா நகர் நீட்டிப்பு
சிறுகனுர் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதனால்
திருப்பூர், ரெட்டிமாங்குடி, MR பாளையம், ஓடத்துர், நெடுந்தூர், நம்பகுறிச்சி, நேயலுலம், மணியக்குறிச்சி, சடமங்கலம்
கள்ளக்குடி துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதனால்
VK நல்லூர், நத்தம், மலவை, புள்ளம்பாடி, கல்லகம், கண்ணனுர், கீழஅரசூர், சிறுகலப்பு, தாண்டவக்குறிச்சி, செங்கரையூர், வீரக்கல்லுர், தத்தம்பட்டி, தச்சம்குறிச்சி.
துறையூர் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதனால்
புலிவலம், நாகலாபுரம், கொல்லப்பட்டி, பாலக்கரை, கீரம்பூர், எறக்குடிநல்லியம்பாளையம், முக்கூர், வடக்குப்பட்டி, கொத்தம்பட்டி, உக்கடை, மணவறை, சீக்காட்டு பட்டி, பதர்பேட்டை, சிறுநத்தம்
ஆகிய பகுதிகளில் அன்று நாளை (19.11.2024) காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணிவரை மின் வினியோகம் இருக்காது
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....