2024-10-08
திருச்சி செய்திகள்
0 Comments
0 Likes
நாளை (09.10.2024) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

ஸ்ரீநகர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
மேலூர், நெடுந்தெரு, சாலை ரோடு, நெல்சன் ரோடு, புளிமண்டபம், ரெங்கா நகர், ராகவேந்திரபுரம், மங்கம்மா நகர், ராயர் தோப்பு, கீதா நகர், தாத்தாச்சாரியார் கார்டன்.
ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
0 Comments