2024-10-01
திருச்சி செய்திகள்
0 Comments
0 Likes
திருச்சி-பொன்மலை ரயில்வே குடியிருப்புப் பகுதி மக்களுக்கு இரண்டு சுரங்கப்பாதைகள் - துரை வைகோ எம்.பி

திருச்சி-பொன்மலை ரயில்வே குடியிருப்புப் பகுதி மக்களுக்கு இரண்டு சுரங்கப்பாதைகள் அமைத்திட வேண்டும் என்று துரை வைகோ எம்.பி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பொன்மலை பகுதி மக்களின் வேண்டுகோளை ஏற்று அந்த பகுதியில் இருசக்கர வாகனம், கார், வேன் மற்றும் பேருந்துகள் என அனைத்து வாகனங்களும் செல்லும் வகையில் , ரயில்வே நிர்வாகம் இரண்டு சுரங்கப் பாதைகள் அமைத்துத் தருமாறு திருச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரயில்வே நிர்வாகத்தை கேட்டுக் கொண்டுள்ளார்.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
0 Comments