திருவெறும்பூர் துணை மின்நிலையத்தில் பராமரிப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால் 
திருவெறும்பூர், கிருஷ்ண சமுத்திரம், மலைக்கோயில், தொழிற்பேட்டை, டி.நகர், பிரகாஷ்நகர், வேங்கூர், சோழமா நகர், சோழமாதேவி, கக்கன்காலனி, பர்மாகாலனி, நேருநகர், அண்ணா நகர், நவல்பட்டு, போலீஸ்காலனி, 100 அடிரோடு, பூலாங்குடி, பழங் கனாங்குடி, கும்பக்குடி, சூரியூர், காந்தலூர், எம்ஐஇடி, குண்டூர்

தாத்தையங்கார்பேட்டை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் 
தா.பேட்டை, பிள்ளாதுரை, மேட்டுப்பாளையம், எரகுடி, தேவானூர், ஆராய்ச்சி, வளையெடுப்பு, பைத்தம்பாறை, மகாதேவி, ஜம்புமடை, கரிகாலி, பச்சபெருமாள்பட்டி, நெட்டவேலம்பட்டி, காருகுடி, ஆங்கியம், அலகாபுரி, ஊரக்கரை பெருகனூர், கலிங்கப்பட்டி, வாளசிராமணி, கஞ்சம்பட்டி, வெள்ளாளப்பட்டி, தேவலூர்புதூர், பிள்ளாபாளையம், கண்ணனூர், பேரூர், உள்ளூர், மங்கலம், ஜம்புநாதபுரம், திருத்தலையூர், ஆர்.கோம்பை மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளில் 

நாளை காலை 9:45 முதல் மாலை 4:00 மணி வரை மின்வினியோகம் இருக்காது

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EyVod1y2hCzBwSYfdM94vb