நாளை (11.09.2024) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

துவரங்குறிச்சி, அதவத்தூர், அம்மாபேட்டை துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால்
துவரங்குறிச்சி துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் பஞ்சாயத்து, செவந்தம்பட்டி, சடவெலம்பட்டி, அதிகாரம், ஆலம் பட்டி, தெத்தூர், உசிலம்பட்டி, அழகாபுரி, அக்கியம் பட்டி, ராமாயாபுரி, பிடாரிபட்டி, ஐக்கியக்குறிச்சி, கருப்பட்டி, கலக்கம் பட்டி, வேல குறிச்சி, கரடிப்பட்டி
அதவத்தூர் துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் புலியூர், தாயனுர், புங்கனுர், இனியனுர், சோமரசம்பேட்டை, குழுமணி, வயலூர், நாச்சிக்குறிச்சி, முள்ளிகரும்பூர், எட்டரை, கோப்பு, அல்லித்துறை, பெரிய கருப்பூர், மல்லியம்பத்து
அம்மாபேட்டை துணை மின்நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் தாயனுர் சந்தை, கல்லக்குடி, இனாம்குளத்தூர், ஆலம்பட்டிபுதூர், வெள்ளிவாடி, அம்மாபேட்டை, கரியம்பட்டி, மறவானுர் சமுத்திரம், சத்திரப்பட்டி, ராம்ஜி நகர், சமத்துவபுரம்
ஆகிய பகுதிகளில் காலை 09:45 மணி முதல் மணி மாலை 04:00 வரை மின் விநியோகம் இருக்காது
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....