2024-09-02
மற்ற செய்திகள்
0 Comments
0 Likes
ஜனவரி மாதத்தில் ஸ்ரீரங்கம் புதிய பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வரும்!

ஸ்ரீரங்கம் புதிய பேருந்து நிலையம் ஜனவரி மாதத்தில் பயன்பாட்டிற்கு வரும் என்று ஸ்ரீரங்கம் எம்எல்ஏ பழனியாண்டி பேட்டி அளித்துள்ளார்.
இந்த பேருந்து நிலையத்தின் பணிகளை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமைச்சர் கே என் நேரு அடிக்கல் நாட்டி இந்த பணிகள் அனைத்தையும் தொடங்கி வைத்தார். இந்த பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்று மக்கள் அனைவரும் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
0 Comments