2024-08-15
மற்ற செய்திகள்
0 Comments
0 Likes
திருச்சி - தாம்பரம் - இடையே சிறப்பு மெமு ரயில்

திருச்சியிலிருந்து வரும் 18 ஆம் தேதி காலை 6.30 மணிக்குப் புறப்படும் திருச்சி - தாம்பரம் முன்பதிவற்ற சிறப்பு மெமு ரயிலானது (06008) பிற்பகல் 1.15 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
திருச்சியிலிருந்து ஸ்ரீரங்கம், அரியலூா், விருத்தாச்சலம், விழுப்புரம், திண்டிவனம், மேல்மருத்துவத்தூா், மதுராந்தகம், செங்கல்பட்டு வழியாக தாம்பரத்துக்குச் சென்றடையும்
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
0 Comments