2024-08-11
மற்ற செய்திகள்
0 Comments
0 Likes
திருச்சி-அபுதாபி விமான சேவை தொடக்கம்-வாட்டர் சல்யூட் அடித்து விமானத்துக்கு வரவேற்பு!

திருச்சி மாவட்டத்திலிருந்து அபுதாபிக்கு இன்று முதல் விமான சேவையானது தொடங்கப்பட்டது. இந்த விமான சேவையானது வாரத்திற்கு 4 முறை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இருக்கும் நிலையில் அபுதாபியில் இருந்து திருச்சி வந்த விமானத்திற்கு வாட்டர் சல்யூட் எனப்படும் தண்ணீரை பீச்சு அடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
https://youtu.be/E4a2zhb-xcM
0 Comments