2025-10-28
மற்ற செய்திகள்
0 Comments
0 Likes
நெல் ஈரப்பதம் தொடர்பாக லால்குடி பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்
திருச்சி மாவட்டத்தில் மத்திய உணவு துறை துணை இயக்குனர் ஆர்.கே.ஷாகி தலைமையில் மத்திய தொழில்நுட்ப வல்லுனர்கள் ராகுல் சர்மா மற்றும் தனூஜ் சர்மா ஆகியோர் நெல் ஈரப்பதம் தொடர்பாக லால்குடி பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்
0 Comments