நாளை (23/09/2025) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்
மணப்பாறையை அடுத்துள்ள மேட்டுப்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதன் காரணமாக
கோவில்பட்டி, பாலக்குறிச்சி, வளநாடு கைகாட்டி, கல்லுப்பட்டி, கல்லாமேடு, தாதகவுண்டம்பட்டி, கவுண்டம்பட்டி, மாகாளிப்பட்டி, பெத்தநாயக்கன்ப்பட்டி, ஒலியமங்கலம், மீனவேலி, ஆண்டியப்பட்டி, குப்பன்னப்பட்டி மற்றும் துளுக்கம்பட்டி
சமயபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதனால் சமயபுரம், மண்ணச்சநல்லூா் ரோடு, வெங்கங்குடி, வ.உ.சி.நகா் பூங்கா, எழில் நகா், காருண்யா சிட்டி, மண்ணச்சநல்லூா், தெற்கு எதுமலை, கன்னியாக்குடி, ஸ்ரீபெரும்புதூா், மருதூா், நொச்சியம், பளூா், பாச்சூா், திருவாசி, பனமங்கலம், குமர குடி, மான் பிடிமங்கலம், சாலப்பட்டி,எடையப்பட்டி, அய்யம்பாளையம், ராசாம்பாளையம், தத்தமங்கலம், தளுதாளப்பட்டி, சிறு குடி, அக்கரைப் பட்டி, வங்காரம், மற்றும் ஆய்குடி
உறையூா் உள்ளிட்ட பகுதிகளில் பராமரிப்புப் பணியால்
மத்தியப் பேருந்து நிலையம், வ.உ.சி. சாலை, ஆட்சியா் அலுவலக சாலை, ராஜா காலனி, குமுளித்தோப்பு, கல்லாங்காடு, பெரியமிளகுப்பாறை, ஜங்ஷன் பகுதிகள், வில்லியம்ஸ் சாலை, ராயல் சாலை, கண்டித்தெரு, கான்வென்ட் சாலை, போ்ட்ஸ் சாலை, பாரதியாா் சாலை, மேலப்புதூா், குட்ஷெட் சாலை, புதுக்கோட்டை சாலை, ஜங்ஷன் ரயில்வே மேம்பாலப் பகுதி, ஜென்னி பிளாசா பகுதி, தலைமை தபால் நிலைய பகுதி, முதலியாா்சத்திரம், காஜாப்பேட்டை ஒரு பகுதி, உறையூா் மேட்டுத்தெரு, கல்நாயக்கன் தெரு, வாலாஜா பஜாா், பாண்டமங்கலம், வயலூா் சாலை, கனரா வங்கிக் காலனி, குமரன் நகா், சிண்டிகேட் வங்கி காலனி, பேங்கா்ஸ் காலனி, சீனிவாச நகா், ராலிங்க நகா் தெற்கு வடக்கு, கீதா நகா், அம்மையப்ப பிள்ளை நகா், எம்.எம். நகா், சண்முகா நகா், ரெங்கா நகா், உய்யக்கொண்டான் திருமலை, கொடப்பு, வாசன் நகா், சோழங்கநல்லூா், உறையூா் வெக்காளியம்மன் கோயில் பகுதி, பாத்திமா நகா், குழுமணி சாலை, நாச்சியாா் கோயில், பொன்னகா், கருமண்டபம் இருபுறமும், செல்வ நகா், ஆா்எம்எஸ் காலனி, தீரன் நகா், பிராட்டியூா், ராம்ஜி நகா்
ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....