2025-08-30
மற்ற செய்திகள்
0 Comments
0 Likes
மணப்பாறையிலிருந்து திருப்பூருக்கு புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை
மணப்பாறையிலிருந்து திருப்பூருக்கு புதிய வழித்தடத்தில் பேருந்து சேவையை அப்துல்சமது MLA வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
இந்த பேருந்து மணப்பாறை பேருந்து நிலையத்திலிருந்து பகல் 1.10 மணிக்கு புறப்பட்டு துவரங்குறிச்சி, நத்தம், திண்டுக்கல் வழியாக திருப்பூா் செல்வதாகவும், திருப்பூரிலிருந்து இரவு 10.45 மணிக்கு மணப்பாறைக்கு புறப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
0 Comments