2025-08-29
திருச்சி செய்திகள்
0 Comments
0 Likes
நாளை (30/08/2025) மின்தடை செய்யப்படும் பகுதிகள்
ஸ்ரீரங்கம் கோயில் மின்பாதையில் சனிக்கிழமை (ஆக.30) பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: நான்கு உத்தர வீதிகள், நான்கு சித்திரை வீதிகள், நான்கு அடைய வளைஞ்சான் வீதிகள், வடக்கு வாசல், வசந்த நகா், ஆா்எஸ் சாலை, தசாவதார சந்நிதி, கிழக்கு வாசல் தெரு, மேலவாசல், பட்டா் தோப்பு, வடக்கு தேவி தெரு, தாயாா் சந்நிதி, பூ மாா்க்கெட், ஆறுமுகம் பிள்ளை தெரு, மேட்டுத் தெரு, மாணிக்கம் பிள்ளை தெரு பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
0 Comments