2024-12-13
திருச்சி செய்திகள்
0 Comments
0 Likes
கனமழையால் தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளை கே.என்.நேரு பார்வையிட்டார்
மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் இன்று கனமழையால் தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளை பார்வையிட்டு விரைவாக தேங்கியுள்ள நீரை வெளியேற்றிட பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
0 Comments