2024-12-02
திருச்சி செய்திகள்
0 Comments
0 Likes
ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ளம்: புளியஞ்சோலை சுற்றுலா மையத்தில் பயணிகள் குளிக்க தடை…!

தற்போது கொல்லிமலை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் அய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் நலன்கருதி ஆற்றில் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். காட்டாற்று வெள்ளம் குறைந்த பிறகு குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
0 Comments