தாத்தையங்கார்பேட்டை துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. 
இத்துணைமின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் செய்யப்படும்
மேல கொத்தம்பட்டி, SJLT SPINNING மில், உரக்கரை, தேவனுர் புத்தூர், மாணிக்கபுரம், ஆராய்ச்சி, சக்கம்பட்டி, வலையத்தூர், மஹாதேவி, பச்சைப்பெருமாள் பட்டி, அழத்துடையன் பட்டி, பெருகனுர், கலிங்கப்பட்டி

தங்க நகர் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. 
இத்துணைமின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் செய்யப்படும்
எறக்குடி, கொம்பை, SM  புதூர், பாலக்காடு, பதர்பேட்டை, திருநாவலூர், கீழ்ப்பட்டி, புதுப்பட்டி, ஆலத்துடையான்பட்டி, வடக்குப்பட்டிஅழகாபுரி, ஒக்கரை

மேலக்கொத்தம்பட்டி  துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. 
இத்துணைமின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் செய்யப்படும்
உள்ளூர், மங்களம், கண்ணனுர், பேரூர், பொன்னுசாங்கப்பட்டி, மீனாச்சிப்பட்டி, கட்டணம்பட்டி, சமத்துவபுரம், வேலாயுதம் பாளையம், சலம்பட்டி, மேலபுதுமங்கலம், வெள்ளியனுர், கிருஷ்ணாபுரம், வளையடுப்பு.

பாலகிருஷ்ணாம்பட்டி துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. 
இத்துணைமின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் செய்யப்படும்
SN  புதூர், K.புதூர், வசமுத்திரம், கோட்டைப்பாளையம், P.மேட்டூர், பாலகிருஷ்ணாம்பட்டி 

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EyVod1y2hCzBwSYfdM94vb