நாளை (16.11.2024) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

தில்லைநகர் பகுதியில் உயரழுத்த மின் கம்பங்களை மாற்றும் பணிகள் நடைபெற உள்ளது.
இதனால் 1 to 11th CROSS தில்லை நகர், சாஸ்திரி ரோடு வடகிழக்கு விஸ்தரிப்பு, 1 முதல் 5 கிராஸ் வரை, தேவர் காலனி, சாலை ரோடு கிழக்கு, மலைக்கோட்டை காலனி, கரூர் பைபாஸ்ரோடு, அண்ணா மலைநகர் ஒரு பகுதி, தென்னூர் அண்ணாநகர், சர்தார் படேல் தெரு, அக்பர் தெரு, ஷாஜஹான் தெரு, சின்னசாமி நகர், மேட்டு தெரு, ஆளவந்தான் நகர், புதுமாரியம்மன் கோயில் தெரு, தாமரை சாலை, தாஜ்மஹால் சாலை, அல்லி சாலை,ABC ஹாஸ்பிடல், சாஸ்திரி ரோடு
திருவெறும்பூர் துணைமின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதனால், திருவெறும்பூர், மலைக்கோயில், பிரகாஷ்நகர், வேங்கூர், பாலாஜி நகரில் ஒரு பகுதி, கூத்தைப்பார், கிருஷ்ணசமுத்திரம், பத்தாளப்பேட்டை, கிளியூர், திருவெறும்பூர் தொழிற்பேட்டை, மேலகுமரேசபுரம், சோழமாதேவி, சோழ மாநகர், புதுத்தெரு, நவல்பட்டு, பர்மாகாலனி, நேருநகர், அண்ணாநகர், போலீஸ்காலனி, பூலாங்குடி, சூரியூர், கும்பக்குடி, பழங்கனாங்குடி, காந்தலூர், எம்ஐஇடி, குண்டூர், அரசு காலனி, வேங்கூர், செல்வபுரம், ஐயம்பட்டி,RSK நகர், காந்தலூர், ,பாரதி புரம், கணேச புரம்.
மணப்பாறை துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதனால் மணப்பாறை நகர், அஞ்சலிக்கலம், கிழக்கு கலம், உசிலம்பட்டி, செவலூர், நல்லம்பிள்ளை,திருச்சி ரோடு, தங்கமரெட்டியபட்டி, பொடங்குபட்டி, பொய்கைபட்டி, வீரப்பூர், கொட்டப்பட்டி, தீராம்பட்டி, பொத்தமேட்டுப்பட்டி, மஞ்சம்பட்டி, கலிங்கபட்டி, ராயம்பட்டி. பூசாரிப்பட்டி, ஆண்டவர்கோவில், கள்ளிப்பட்டி, முத்தப்புடையான்பட்டி, காட்டுப்பட்டி, புதிய காலனி, மில் பழையக்காலனி, மணப்பாறைப்பட்டி, கல்பாளையாத்தான்பட்டி, கீழபொய்கைபட்டி, கஸ்தூரிபட்டி, வடுகப்பட்டி, ராயம்பட்டி, வலையப்பட்டி, எப்.கீழையூர், சின்னமனப்பட்டி, கே.பெரியப்பட்டி, வடக்குசேர்பட்டி, இடையபட்டி, மரவனூர், சமுத்திரம், தாதநாயக்கண்பட்டி, கத்திகாரன்பட்டி, சித்தகுழப்பட்டி, களத்துப்பட்டி, ஆளிப்பட்டி, தொப்பம்பட்டி, குதிரைகுத்திப்பட்டி, படுகளம் பூசாரிப்பட்டி, கரும்புலிப்பட்டி, அமையபுரம், குளத்தூரம்பட்டி, கூடத்திப்பட்டி, ஆணையூர், பண்ணாங்கொம்பு குடிநீர், பண்ணாங்கொம்பு. கருப்பகோவில்பட்டி, பெருமாம்பட்டி, ஈச்சம்பட்டி, பண்ணப்பட்டி, தாதமலைப்பட்டி, மணிக்கட்டியுர், N புதூர், கரும்புலிப்பட்டி, ஆமணக்கம்பட்டி, கன்னிவடுகப்பட்டி
மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில்
அன்னம்பட்டி துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதனால்
இதனால் அண்ணா நகர் ,புது GH ,பாரதியார் நகர் ,காதுப்பட்டி, கீழபொய்கை பட்டி, கஸ்தூரி பட்டி, திருமலையன் பட்டி ,அடைக்கம் பட்டி ,சலாம் பட்டி, பஸ் ஸ்டாண்ட், மதுரை ரோடு, திண்டுக்கல் ரோடு, ரயில்வே ஸ்டேஷன்
பண்ணைக்கொம்பு துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதனால் பன்னக்கொம்பு, அமையபுரம், பண்ணப்பட்டி, பெருமம்பட்டி, ஆமலாக்கப்பட்டி, தனமலைப்பட்டி, கருத்தகோவில்பட்டி, தண்ணீர், வடிக்கப்பட்டி, பலகுருத்தம்பட்டி, பொய்கைப்பட்டி, வடுக்கப்பட்டி
முசிறி துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதனால் முசிறி OHT, அய்யம்பாளையம், வெல்லுர், காமாட்சிப்பட்டி, தண்டலை, தண்டலைப்புதூர் ,மணமேடு, நாட்சியாபுத்தூர், தும்பலம், சொலம்பட்டி, பெருமால்பாளையம், மேட்டு பட்டி, பிடரி கோவில் , அழகப்பட்டி
விடத்திலானம்பட்டி துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதனால் அமையபுரம், வீரப்பூர், வேங்கைக்குச்சி, ஆணையூர், பலப்பட்டி, K.சமுத்திரம், வெள்ளிவடி, மஞ்சம்பட்டி, வேங்கைக்குறிச்சி, மறதிரெட்டியபட்டி, மலையடிப்பட்டி, கரத்துப்பட்டி, பொம்ம்மம்பட்டி
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....