பாரமரிப்பு பணிகளுக்காக 12/11/2024 (செவ்வாய் கிழமை) அன்று துறையூர் துணைமின் நிலையத்தில் செய்யபட இருந்த மின் நிறுத்தம் ஆனது TNPSC தேர்வு 11/11/2024 முதல் 16/11/2024 வரை நடைபெறுவதால் மின் நிறுத்தம் ரத்து செய்யபடுகிறது.

எனவே துறையூர் துணைமின் நிலையத்தில் மின்சாரம் பெறும் அனைத்து பகுதிகளுக்கும் மின்வினியோகம் இருக்கும். மற்றும் துறையூர் கிவோ துணைமின் நிலையத்தில் இம்மாத பாரமரிப்பு பணிகளுக்காக மின் நிறுத்தம் செய்யபடும் தேதி தேர்வுகள் முடிந்த பிறகு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EyVod1y2hCzBwSYfdM94vb