மேட்டுப்பட்டி துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளதால்

கோவில்பட்டி, மினிக்கியூா், பிராம்பட்டி, தொட்டியப்பட்டி, கசவனூா், மீனவேலி, இரட்டியப்பட்டி, தாதனூா், பாலக்குறிச்சி, தேனூா், வளநாடு, வளநாடு கைகாட்டி, கல்லுப்பட்டி, பளுவஞ்சி கிழக்கு, பளுவஞ்சி மேற்கு, மேலப்பளுவஞ்சி, கீழப்பளுவஞ்சி, வலசுப்பட்டி, சோமன்பட்டி, கல்லாமேடு, வெள்ளையக்கோன்பட்டி, தில்லம்பட்டி, கலா்பட்டி, வி.இடையப்பட்டி, குப்பாபட்டி, இச்சடிப்பட்டி, மேட்டுப்பட்டி, ராசப்பட்டி, கவுண்டம்பட்டி, கொடம்பறை, மதுக்காரம்பட்டி, காரணிப்பட்டி, இலஞ்சமேடு, மாகாளிப்பட்டி, பெத்தநாயக்கன்ப்பட்டி, வரதக்கோன்பட்டி, டி.பொருவாய், இ.சாத்தம்பட்டி, சொரியம்பட்டி, வகுத்தாழ்வாா்பட்டி, முத்தாழ்வாா்பட்டி, அகரப்பட்டி, அன்னதானப்பட்டி, வெள்ளையக்கவுண்டம்பட்டி, செல்லம்பட்டி, எம்.கல்லுப்பட்டி, ஆதனப்பாறை, மட்டக்குறிச்சி, ஆண்டியப்பட்டி, பாப்பாபட்டி, மலுகப்பட்டி, அலங்கம்பட்டி, ராக்கம்பட்டி, அக்குலம்பட்டி, குப்பன்னப்பட்டி, கொடும்பப்பட்டி, போலம்பட்டி மற்றும் துளுக்கம்பட்டி

வளவந்தான்கோட்டை துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளதால்

அய்யம்பட்டி, தேவராயனேரி, குமரேசபுரம், எழில் நகர், திருநெடுங்குளம், தொண்டைமான் பட்டி,MGR காலனி, மேல மங்காவனம், கணேசபுரம், NSK நகர், சிப்கோ கம்பெனி.

ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EyVod1y2hCzBwSYfdM94vb