2024-09-21
மற்ற செய்திகள்
0 Comments
0 Likes
புது மேம்பாலம் கட்டும் பணி.. வாகன ஓட்டிகள் வெளியூர் செல்லும் பயணிகளுக்கு மாற்று வழி.. சாலைகளை ஆய்வு செய்த பின் அமைச்சர் பேட்டி..
மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு.கே என் நேரு அவர்கள் திருச்சிராப்பள்ளி ரயில்வே ஜங்சன் பழைய மேம்பாலத்தை அகற்றி புது மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெறவுள்ளதை தொடர்ந்து போக்குவரத்து மாற்றம் செய்வது தொடர்பாக இன்று தள ஆய்வு மேற்கொண்டு அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
0 Comments